Sunday, January 9, 2011
tamil introduction
என் பெயர் தீபிகா.நான் சி.ஹெச்.ஐ.ஜே. கெலாக் தொடக்கப்பள்ளியிலிருந்து வந்திருகிறேன்.எனக்கு நடிகர் சூரியா என்றால் மிக மிக பிடிக்கும்.என் ஒய்வு நேரங்களில் நான் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் படிப்பேன்.நான் ஜனவரி மதத்தில் பிறந்தேன்.எனக்கு மிகவும் பிடித்த நிறம்,ஊதா.நான் மிக சிரப்பாக கட்டுரை எழுதுவேன்.நான் நான்காம் வகுப்பில் கட்டுரை போட்டியில் முதல் பரிசு வாங்கினேன்.நான் என் சொற்பொருள் அங்கத்தில் மேலும் நன்றாக செய்ய விரும்புகிறேன்.நான் தமிழை தவிர ஆங்கிலம் பேசுவேன்.
Tuesday, January 4, 2011
Reflections
Subscribe to:
Posts (Atom)